அன்பின் இனிய நட்பு உள்ளங்களே உங்கள அனைவரையும் எனது புதிய வலைபூவிற்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறேன் . உங்கள் அனைவரையும் எனது வலைப்பூவிற்கு வரவேற்ப்பதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். எழுதுவதில் துளி ஆர்வம் கொண்டுள்ள விஜயலட்சுமி என்னும் நான் தமிழ்நங்கை என்னும் புனை பெயரில் எனது எழுத்துகளை இந்த புதிய வலைப்பூவில் பதிவு செய்திட எண்ணம் கொண்டுள்ளேன்.எனக்கு ஆதரவு நல்கிடுங்கள் நண்பர்களே. நன்றி
இன்றும்,
என்றும்,
என்றென்றும்
அன்புடன்
தமிழ்நங்கை (விஜயலட்சுமி)
Saturday, 30 July 2011
உபதேசம்
ஊரை அடித்து உலையில் போடும் ஊழல் அரசியல்வாதி
வறுமையில் பிச்சை எடுக்கும் பிட்சைகரானுக்கு உபதேசம் செய்கிறான்
" உழைத்து சாப்பிடு " என்று......!!!!
No comments:
Post a Comment